#Partnership திருப்பூர் பல்லடம் அருகே மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத திமுக அரசை கண்டித்து கொடுவாயில் ஆர்பாட்டம் நடந்தது.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பாஜ தொண்டர்கள் யார் அந்த சார்? என்கிற வாசகத்துடன் QR கோட் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து வந்தனர்.

செல்போன் கேமராவில் அதனை ஸ்கேன் செய்தால் அண்ணாமலையின் யூடியூப் பக்கத்திற்கு செல்கிறது. யார் அந்த சார்? என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டு மூன்று சந்தேகங்களை கேட்கும் வகையில் வீடியோ வருகிறது.#BJP #QR #code #T-shirt #Palladam


Source Link