அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோரமான காட்டுத்தீயின் ஆறாவது நாள் இன்று. ஆனால் இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி லாஸ் ஏஞ்சலிஸில் நான்கு காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று ஆறாக இருந்தது. காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. 13 பேரை காணவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

#USWildfire #USA #Wildfire

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site – https://www.bbc.com/tamil


Source Link