🇬🇧 US Wildfire: அமெரிக்காவை எரிக்கும் காட்டுத்தீ; இவ்வளவு கோரமாக இருக்க என்ன காரணம்?
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோரமான காட்டுத்தீயின் ஆறாவது நாள் இன்று. ஆனால் இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி லாஸ் ஏஞ்சலிஸில் நான்கு காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று…
Continue reading