🇦🇺 பாஜ ஆர்பாட்டத்தில் கவனம் பெற்ற டி-ஷர்ட் | BJP | QR code T-shirt | Palladam
#Partnership திருப்பூர் பல்லடம் அருகே மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத திமுக அரசை கண்டித்து கொடுவாயில் ஆர்பாட்டம் நடந்தது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பாஜ தொண்டர்கள் யார் அந்த சார்?…
Continue reading